Thursday, September 22, 2011

கணபதி ஸ்தோத்திரங்கள்





வக்ரதுண்ட மஹாகாய சூர்யகோடி சமப்ரப
அவிக்னம் குருமே தேவ சர்வகார்யேஷு சர்வதா

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு

ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸன்னிபம்
லம்போதரம் விசாலாக்ஷம் வந்தேஹம் கணநாயகம்

லீலா கணேச விக்னேச ஸர்வ துக்க நிவாரக
த்வயி பக்திம் பராந்தேஹி க்ருபயா ரக்ஷமாம் ஸதா

No comments: