Thursday, April 9, 2009

பட்டுக்கோட்டை பாடல்

உறுப்பறுந்து போனாலும் உள்ளம் கலங்கான்
செருப்பறுந்து போனதற்கோ சிந்திப்பான் - நெருப்பினில்
வீழ்ந்து எதிர் நீச்சல் அடிக்கத் துணிந்தான்
கொதிக்கும் தார் குளிர் நீர்